சர்வதேச கராத்தே போட்டியில் நீலகிரி மாவட்ட மாணவர்கள் வெற்றி

நீலகிரி: மலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கோத்தகிரி பள்ளி மாணவ, மாணவிகள் தங்க பதக்கம் வென்றதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நீலகிரி: மலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கோத்தகிரி பள்ளி மாணவ, மாணவிகள் தங்க பதக்கம் வென்றதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சர்வ தேச அளவிலான கராத்தே போட்டி மலேசியாவில் நடைபெற்றது. இதில் சிங்கப்பூர், பாகிஸ்தான், கொரியா, இந்தியா, இலங்கை, நேபாளம், தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் கோத்தகிரி தனியார் பள்ளி ,மாணவர்கள் அபிராம், அக்னீஸ், விகாசினி, திவேஷ் ஆகியோர் தங்க பதக்கங்களையும், அஸ்வின் கார்த்திகேயன், ஜெய்வீர், பூவரசன், பிரனேஷ், ஜான்சன் ஆகியோர் வெள்ளி பதக்கங்களை வென்றனர்.

இதனைத் தொடர்ந்து, தங்கப் பதக்கம் வென்ற மாணவ, மாணவிகள் இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா-வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...