கனரக வாகனங்கள் உக்கடம்-ஆத்துப்பாலம் வழியாக செல்ல தடை - துணை ஆணையர்

கோவை: உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால பணிகள் தொடங்க உள்ள நிலையில், வரும் 26-ம் தேதி முதல் கனரக வாகனங்கள் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை: உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால பணிகள் தொடங்க உள்ள நிலையில், வரும் 26-ம் தேதி முதல் கனரக வாகனங்கள் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து கோவை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் சுஜித்குமார் கூறுகையில், "உக்கடம்-ஆத்துப்பாலம் பாலம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, கனரக வாகனங்கள் பொள்ளாச்சி மற்றும் கேரளா சாலைகளுக்கு செல்ல நஞ்சுண்டாபுரம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகின்றன. கனரக வாகனங்கள் செல்ல மட்டுமே தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் செல்ல எந்தவித தடையும் இல்லை." என்றார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...