தி.மு.க., தலைவர் கருணாநிதி தனது பேத்தியுடன் பேசும் புதிய வீடியோ

சென்னை: தி.மு.க., தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி தனது பேரக் குழந்தைகளுடன் பந்து வீசும் வீடியோ சமீபத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் உள்ள தனது அறைக்கு அவர் சென்ற வீடியோ வெளியானது.

சென்னை: தி.மு.க., தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி தனது பேரக் குழந்தைகளுடன் பந்து வீசும் வீடியோ சமீபத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் உள்ள தனது அறைக்கு அவர் சென்ற வீடியோ வெளியானது.

உடல்நலக் குறைவால் வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வந்த அவரை, வீடியோவில் கண்டு தி.மு.க., தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில், தற்போது கருணாநிதி தனது பேத்தியுடன் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், பேத்தி ஒரு பாட்டு பாடிவிட்டு, "நல்லா இருக்கா" என்று கேட்க, அருமை என்பது போல தலையசைத்து பாராட்டுகிறார் தலைவர்..!

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...