மேட்டுப்பாளையம் அருகே வலம் வரும் மர்ம விலங்கு : 10-க்கு மேற்பட்ட கால்நடைகள் பலி

கோவை : கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வலம் வரும் மர்ம விலங்கு 10-க்கு மேற்பட்ட கால்நடைகளை கொன்றுள்ளது.

கோவை : கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வலம் வரும் மர்ம விலங்கு 10-க்கு மேற்பட்ட கால்நடைகளை கொன்றுள்ளது. 



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த கெம்மாரம்பாளையம், வெள்ளியங்காடு, மேடூர் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம விலங்கு ஒன்று கால்நடைகளை தாக்கி கொன்று வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக இதனால் 10-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களில் அருகே உள்ள ஆட்டுப்பட்டிகளை குறிவைத்து வேட்டையாடுவதாகக் கூறும் அப்பகுதி மக்கள், இந்த மர்ம விலங்கை கண்காணிப்பு காமிரா பொருத்தி கண்காணித்து பிடிக்க வலியுறுத்தி வருகின்றனர். 



இந்த நிலையில், நேற்று அந்த விலங்கு தாக்கியதில் ஆடு ஒன்று பலியாகியுள்ளது. தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் இந்த மர்ம விலங்கு மனித உயிரை காவு வாங்கும் முன்பு பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.a

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...