இஸ்ரோவின் ராக்கெட் என்ஜினை தயாரிக்கும் எல்&டி நிறுவனம்

விண்வெளியில் சாதனை படைத்து வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜினை தயாரிக்கும் ஒப்பந்தத்தை எல்&டி நிறுவனம் பெற்றுள்ளது.

விண்வெளியில் சாதனை படைத்து வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜினை தயாரிக்கும் ஒப்பந்தத்தை எல்&டி நிறுவனம் பெற்றுள்ளது.

கோவையில் செயல்பட்டு வரும் பிரபல எல்&டி நிறுவனம் சுமார் 40 ஆண்டுகளாக இஸ்ரோவிற்கு தேவையான உதிரி பாகங்களை செய்து வருகிறது. எஸ்.எல்.வி., ராக்கெட் மற்றும் பிரமோஸ் ஏவுகணைகளுக்குத் தேவையான ஏர்பிரேமை தயாரித்து வழங்கி வந்தது. இந்த நிலையில், இஸ்ரோவின் ராக்கெட் என்ஜினை தயாரிக்கும் பணியையும் எல்.அன்.டி.யின் பாதுகாப்பு பிரிவு பெற்றுள்ளது.

ஆகாஷ் ஏவுகணைக்காக ஆயிரமாவது ஏர்பிரேம் தயாரிக்கப்பட்ட பெருமையை போற்றும் வகையில் எல்&டி நிறுவனத்தின் சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், கலந்து கொண்ட எல்&டி நிறுவனத்தின் வாரிய உறுப்பினர் ஜெயந்த் பாட்டீல் பேசுகையில், "வதோதராவிலும் இஸ்ரோவின் என்ஜின் தயாரிக்கும் பிரிவு செயல்பட்டு வருகிறது. வரும் காலங்களில் என்ஜினின் தேவைகள் அதிகம் இருப்பதால், தற்போது, கோவையிலும் என்ஜின் தயாரிக்கும் பிரிவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்டமைப்புகளும், தேவையான மூலப்பொருட்களும் சிறப்பானவையாக அமைந்திருப்பதால், இந்தப் பிரிவை தொடங்கக் கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளது," என்றார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...