சி.பி.எஸ்.இ., 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மாலை வெளியாகிறது.

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மாலை வெளியாகிறது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.,) கீழ் செயல்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும், 16,38,428 மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதினர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், முதல் தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வின் முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன. 

நாளை மாலை 4 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று சி.பி.எஸ்.இ., தெரிவித்து உள்ளது. தேர்வு முடிவுகளை cbse.nic.in என்ற இணையதளத்தில் காணலாம். cbse.examresults.net, results.nic.in/index, cbseresults.nic.in, results.gov.in ஆகிய இணையதளங்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று சி.பி.எஸ்.இ., நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...