பிளஸ்1 பொதுத் தேர்வு: மாவட்ட அளவில் சாதனை படைத்த கொங்கு மண்டலம்

கோவை: பிளஸ்1 பொதுத் தேர்வு விகிதத்தில் 97.28 சதவீதத்துடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 96.4 சதவீதம்தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் 2வது இடத்திலும், 96.2 சதவீதம்தேர்ச்சி விகிதத்துடன் கோவை 3-வது இடத்திலும் உள்ளன. எஞ்சிய மாவட்டங்கள் எந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை தற்போது காணலாம்…

கோவை: பிளஸ்1 பொதுத் தேர்வு விகிதத்தில் 97.28 சதவீதத்துடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 96.4 சதவீதம்தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் 2வது இடத்திலும், 96.2 சதவீதம்தேர்ச்சி விகிதத்துடன் கோவை 3-வது இடத்திலும் உள்ளன. எஞ்சிய மாவட்டங்கள் எந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை தற்போது காணலாம்…

ஈரோடு - 98.38 சதவீதம்

திருப்பூர் - 96.40 சதவீதம்

கோவை - 96.19 சதவீதம்

சிவகங்கை - 95.12 சதவீதம்

விருதுநகர் - 95.70 சதவீதம்

கன்னியாகுமரி - 94.52 சதவீதம்

ராமநாதபுரம் - 93.35 சதவீதம்

தேனி - 94.68 சதவீதம்

தூத்துக்குடி - 95.42 சதவீதம்

திருச்சி - 93.90 சதவீதம்

பெரம்பலூர் - 93.80 சதவீதம்

திருநெல்வேலி - 95.34 சதவீதம்

அரியலூர் - 85.99 சதவீதம்

புதுக்கோட்டை - 86.75 சதவீதம்

கரூர் - 95.70 சதவீதம்

தருமபுரி - 91.40 சதவீதம்

மதுரை - 93.48 சதவீதம்

உதகை - 92.39 சதவீதம்

சேலம் - 90.92 சதவீதம்

நாமக்கல் - 95.59 சதவீதம்

தஞ்சை - 90.29 சதவீதம்

திருவண்ணாமலை - 85.15 சதவீதம்

சென்னை 91.29 சதவீதம்

கிருஷ்ணகிரி - 86.17 சதவீதம்

நாகை - 85.82 சதவீதம்

திருவாரூர் 87.64 சதவீதம்

காஞ்சிபுரம் - 90.12 சதவீதம்

திண்டுக்கல் - 91.72 சதவீதம்

திருவள்ளூர் 90.85 சதவீதம்

கடலூர் - 87.51 சதவீதம்

விழுப்புரம் - 80.21 சதவீதம்

வேலூர் - 84.95 சதவீதம்

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...