காலி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள்: பா.ஜ.க.,வுக்கு பின்னடைவு

கர்நாடகா, மகராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காலியாக இருந்த தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா, மகராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காலியாக இருந்த தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 11 மாநிலங்களில் காலியாக உள்ள 11 சட்டசபை தொகுதிகள், 4 மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும், கர்நாடக மாநிலம் ஆர்.ஆர். தொகுதியில் சட்டசபை தேர்தலும் கடந்த வாரம் நடந்தது. இதில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. அதில், கர்நாடகா மாநிலம் ஆர்.ஆர். தொகுதி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 4 இடங்களிலும், பா.ஜ.க., ஒரு இடத்திலும், மாநில கட்சிகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கர்நாடக மாநிலம் ஆர்.ஆர். தொகுதியில் காங்., வேட்பாளர் முனிரத்னா 41,162 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் கோமியா, சில்லி ஆகிய சட்டசபை தொகுதிகளில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வெற்றி பெற்றுள்ளது. உத்தரகாண்ட் தாராலி லோக்சபா தொகுதியில் பா.ஜ.க., வெற்றி பெற்றுள்ளது. இதே போல, மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மக்களவை தொகுதியிலும் பா.ஜ.க., வெற்றி பெற்றுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் மக்களவை தொகுதிகளான கைரானா தொகுதியில் ராஷ்டிரிய லோக்தள் கட்சியும், நூர்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.

Newsletter

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்க...