மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் முழ்கி சிறுமிகள் பலி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் முழ்கி அக்காள், தங்கை பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் முழ்கி அக்காள், தங்கை பரிதாபமாக உயிரிழந்தனர்.

காரமடை அருகே உள்ள கண்ணார்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் சமையல் தொழிலாளி இவரது மனைவி சகுந்தலா இவர்களுக்கு மகாலட்சுமி (12), என்ற 7-ம் வகுப்பு படிக்கும் மகளும், வைஷ்ணவி (10) என்ற 5-ம் வகுப்பு படிக்கும் மகளும் இருந்தனர்.

இவர்கள் இருவரும், இன்று பள்ளி விடுமுறை என்பதால் காலை 11 மணிக்கு பெள்ளாதி குளத்தில் குளிப்பதற்காக நண்பர்களுடன் சென்றனர். இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில், அங்கிருந்த 10 அடி ஆழம் உள்ள நீரில் இவரும் மூழ்கினர்.

இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் ஊர் பொதுமக்கள் உதவியுடன் நீருக்கு அடியில் மூழ்கி இருந்த இருவரின் உடல்களையும் மீட்டனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...