நீலகிரி மாவட்டத்தில் பதிவாகியுள்ள மழையின் அளவு

நீலகிரி: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பதிவான மழையின் அளவைத் தற்போது காணலாம்.

நீலகிரி: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பதிவான மழையின் அளவைத் தற்போது காணலாம்.

1. குன்னூர் -03.00 மி.மீ.,

2. கூடலூர் பசார் - 71.00 மி.மீ.,

3. கே. பிரிட்ஜ் - 18.00 மி.மீ.,

4. கேத்தி - 01.00 மி.மீ.,

5. கோத்தகிரி - 01.00 மி.மீ.,

6. நடுவட்டம் - 98.00 மி.மீ.,

7. உதகை - 16.20 மி.மீ.,

8. கல்லட்டி - 03.00 மி.மீ.,

9. அப்பர் பவானி - 178.00 மி.மீ.,

10. எமரால்டு - 37.00 மி.மீ.,

11. கிளென்மோர்கன் - 66.00 மி.மீ.,

12. அவலாஞ்சி - 147.00 மி.மீ.,

13. கேத்தி - 10.00 மி.மீ.,

14. கின்னக்கொரை - 0.00 மி.மீ.,

15. கொடனாடு - 10.00 மி.மீ.,

16. தேவாலா - 75.00 மி.மீ.,

மொத்த மழையின் அளவு - 736.2 மி.மீ.

சாரசரி மழையின் அளவு - 43.31மி.மீ.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...