மொழிப் பாடங்களின் இரண்டாம் தாள் இனி இல்லை: தமிழக அரசு புதிய உத்தரவு

சென்னை: மேல்நிலைக் கல்வியில் தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை ஒரே தாளாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: மேல்நிலைக் கல்வியில் தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை ஒரே தாளாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை முதல் தாள், இரண்டாம் தாள் என்று இரண்டு தாள்களாக பயின்று வந்தனர்.

இந்த சூழலில், முறை மாற்றப்பட்டு தமிழ் பாடத்திற்கும், ஆங்கிலப் பாடத்திற்கும் தமிழ், ஆங்கிலம் என ஒரே தாளாக கற்பிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் முடிவால் மேல்நிலை பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் எழுத வேண்டிய தேர்வுகளின் எண்ணிக்கை 6-ஆக குறைகிறது.

அண்மையில், சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Newsletter

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்க...