நீலகிரியில் நேற்று பெய்த மழை அளவு தெரியுமா?

நீலகிரி: நீலகிரியில் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


நீலகிரி: நீலகிரியில் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் சராசரி அளவாக 40.60 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதன்படி, அம்மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விவரங்கள் பின்வருமாறு:-

ஊட்டி 21 மி.மீ, நடுவட்டம் 25 மி.மீ, கல்லட்டி 3 மி.மீ, கிளன்மார்கன் 65 மி.மீ, குந்தா 27 மி.மீ, அவலாஞ்சி 156 மி.மீ, எமரால்டு 47 மி.மீ, கெத்தை 15 மி.மீ, கின்னக்கொரை 2 மி.மீ, அப்பர் பவானி 143 மி.மீ, குன்னூர் 11 மி.மீ, பர்லியாறு 10 மி.மீ, கேத்தி 11 மி.மீ, கோத்தகிரி 11 மி.மீ, கொடனாடு 13 மி.மீ, கூடலூர் 63 மி.மீ, தேவாலா 68 மி.மீ மழை பெய்தது.

மாவட்டத்தின் மொத்த மழை அளவாக 690.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...