கூடலூரில் உயிரிழந்த யானை மரணத்தில் மர்மம்

நீலகிரி: கூடலூர் வனப் பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க கட்டு யானை ஒன்று நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தது.

நீலகிரி: கூடலூர் வனப் பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க கட்டு யானை ஒன்று நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தது.

கூடலூரை அடுத்த சேரம்பாடி வனப் பகுதியில் உள்ள பந்தலூர் பகுதியில் நேற்று முன்தினம் 12 மதிக்கத்தக்க யானை ஒன்று வாயில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்தது.



தற்போது இறந்த யானையின் உடற்கூறாய்வுகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

வனத்துறை மருத்துவர் மனோகர் கூறுகையில், "தற்போது உயிரிழந்த யானைக்கு வாய் பகுதியில் காயம் உள்ளது. இது யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலாக தெரிவில்லை. நாட்டு வெடிகுண்டு வெடித்ததே இந்த காயத்திற்கு காயம் என தெரிகிறது. அதற்கு பல் மற்றும் வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது." என்றார்.

வேட்டையர்கள் நாட்டு வெடிகுண்டு வைத்த காரணத்தால் யானை உயிரிழந்திருக்கக் கூடும் என்ற நிலையில், இது தொடர்பாக வனத்துறையினர் முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...