சாஷ்திரா திட்டத்தின் கீழ் முதுகு தண்டுவடம் நோயால் பாதித்த 100 பேருக்கு மறுவாழ்வு

கோவை: கடந்த இரு ஆண்டுகளில் சாஷ்திரா திட்டத்தின் கீழ், முதுகு தண்டுவடம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் 100 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

கோவை: கடந்த இரு ஆண்டுகளில் சாஷ்திரா திட்டத்தின் கீழ், முதுகு தண்டுவடம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் 100 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். 

ரோட்டரி கிளப் ஆப் கோவை சாய்சிட்டி மற்றும் கங்கா முதுகு தண்டுவட புனர்வாழ்வு மையம் இணைந்து முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சாஷ்திரா (SASTRA) திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 100 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். முதுகு தண்டுவடக் காயம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்குக் குறைந்த கட்டணத்தில் சிகிசிசை அளிக்கப்படுகிறது. 

இந்தத் திட்டம் குறித்து கங்கா மருத்துவமனையின் தலைவர் டாக்டர். எஸ். ராஜசேகரன் கூறுகையில்,"ரோட்டரி கிளப் ஆப் கோவை சாய்சிட்டி மற்றும் கங்கா முதுகு தண்டுவட புனர்வாழ்வு மையம் இணைந்து நடத்தும் இத்திட்டத்தின் கீழ். நோயாளிகளுக்கு அவர்களுக்குப் பணி அடிப்படையிலான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ஏனெனில், குடும்பத்தின் வாழ்வதாராம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான்," என்றார். 

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...