திறமை இருந்து வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் - தங்கம

விளையாட்டு துறையில் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய வாய்ப்பினை அளிக்க அரசு முன்வர வேண்டும். என்று பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் வலியுறுத்தியுள்ளார்.


பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரிப்பனுக்கு, அவர் பயின்று வரும் சேலம் ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியில் கல்லூரி சார்பில் பாராட்டு விழா நடைத்தியது.


இதனையொட்டி கல்லூரிக்கு வந்த மாரியப்பனுக்கு கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவ மாணவியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. என்.சி.சி மாணவர்களின் அணிவகுப்போடு அழைத்து வரப்பட்ட தங்கமகனுக்கு அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் உற்சாக குரல் எழுப்பியும், தேசிய கொடியோடும் வரவேற்பு அளித்தனர்.

Newsletter

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...