சூலூர் விமான படைதள சுவரில் லாரி மோதல்

சூலூர்: கோவையை அடுத்த சூலூர் விமானப்படைத் தளத்தின் மெயின் கேட் அருகே காங்கிரீட் கலவை லாரி சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உயிர் தப்பினார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் இருந்து நேற்று காலை 9 மணிக்கு காங்கிரீட் கலவை லாரி கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. சூலூர் விமானப்படைத்தளம் மெயின் கேட் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென விமானப்படைத்தள சுவரில் மோதியது. இதில், டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து விமானப்படை அலுவலர்கள், சூலூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...