தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை பாஜக வலியுறுத்தாது! - முரளிதர ராவ்

‘தமிழக முதல்வர் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வர பாஜக கட்சி வலியுறுத்தாது’ என்று பாஜக கட்சியின் தேசிய செயலாளரும், தமிழகத்துக்கான மேலிட பொறுப்பாளருமான முரளிதர ராவ் தெரிவித்தார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: தமிழ்நாட்டில், காவேரி மேலாண்மை அமைக்க, ‘நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்துதான் மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும். இரு மாநிலம் தொடர்பான பிரச்னையில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது. ‘தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை’ பாஜக பிரமுகர்கள் கொலை விஷயத்தில் தொடர்புடையவர்கள் மீது மென்மையான அணுகுமுறையை தமிழக அரசு பின்பற்றுகிறது. முதலமைச்சர் உடல்நிலையை கருதி, துணை முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என பாஜக கூறாது.

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு பாஜக வலியுறுத்தாது. என்று அவர் கூறினார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...