கோவையில் சந்தனமரங்களை வெட்டும் மர்மநபர்கள் - காவல்துறை வலை வீச்சு

கோவை, ரேஸ்கோர்ஸ் சாலையில் சந்தனமரம் வெட்ட முயன்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவையில் பல்வேறு இடங்களில் உள்ள சந்தனமரங்கள் மர்மநபர்களால் சமீபத்தில் வெட்டப்பட்டு வருகின்றது. இதை தொடர்ந்து நேற்று நள்ளிரவு 1 மணியளவில் ரேஸ்கோர்ஸ் சாலையில் மாவட்ட ஆட்சியர் இல்லத்தின் அருகில் உள்ள சந்தனமரங்கள் மர்மநபர்களால் வெட்டப்பட்டு இருந்தது. அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இருந்ததால் மர்மநபர்கள் சந்தனமரத்தினை பாதியில் வெட்டிவிட்டு விட்டுச் சென்றனர். தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...