எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி, அன்லீஸ் ஸ்போர்ட்ஸ் எல்.எல்.பி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை: நவ இந்திய பகுதியில் உள்ள  எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி, சென்னை அன்லீஸ் ஸ்போர்ட்ஸ் எல்.எல்.பி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளன. எஸ்.என்.ஆர் கல்லூரியில் விளையாட்டு உள்கட்டமைப்பு அமைக்கவும் மற்றும் "ஃபைவ் அலைவ்" முத்திரை கால்பந்து மைதானம் அமைக்கவும் எஸ்.என்.ஆர் கல்லூரியில் நவம்பர் 5 ம் தேதி இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

இதில், இந்தியாவின் சிறந்த கால்பந்து வீரர் மற்றும் சென்னையின் எஃப்சி வீரர்கள் ஜிஜே, கர்ஜித் சிங் மற்றும் டுவைன் கெர்ஜமைக்கன் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...