கோவையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு 200 போலீசார் பாதுகாப்பு.



ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சீருடை அணிவகுப்பு  ஊர்வலம் கோவையில் இன்று நடைபெறுகிறது.

கோவை சாஸ்திரி மைதானத்தில் 3:45 மணிக்கு துவங்கி ஆரோக்கியசாமிசாலை, தடாகம் ரோடு வழியாக சென்று மீண்டும் சாஸ்திரி மைதானம் வந்தடைகிறது.பின்னர் அங்கு பொது நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இது குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,  'இந்த ஊர்வலத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பங்குபெற உள்ளனர்.  மேலும் இந்த நிகழ்ச்சியை காண  1500க்கும்  மேற்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் திரளும் வாய்ப்பு உள்ளது. அசம்பாவித சம்பங்கள் நிகழாமல் இருக்க ஊர்வலம் நடக்கும் பகுதியில்  200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்' என்று அவர் கூறினார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...