ஸ்ரீ இராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையம் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்


ஸ்ரீ இராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இலவச குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் சார்பில் கடந்த 10 ஆண்டுகளில் 700க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அதில் 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் முற்றிலும் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு இச்சிகிச்சை பிரிவின் சார்பில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மேஜிக் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

இந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்கு நோயினால் ஏற்படும் மனச்சோர்வு நீங்கி அவர்களுக்கு ஒரு புத்துணர்வாக அமைந்தது. மேலும், இதில் மிகச்சிறந்த ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றிற்கு பரிசுகள் வழங்குவதுடன், 2017 காலண்டரிலும் அந்த ஓவியம் இடம்பெறும் .

ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனை அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனை முதல்வர் பி.சுகுமாரன் தலைமை வகித்தார். புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் இயக்குநர் பி.குகன், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திகேஷ் மற்றும் அனைத்து மருத்துவர்களும் கலந்துகொண்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...