தங்கக்கட்டிகளை கடத்த முயன்றவர் கைது

கோவை விமான நிலையத்தில் இன்று காலை அதிகாரிகள் வழக்கம்போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக வந்த நபரை விசாரித்த போது. அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த முர்ஷாத் என்பதும் ஷார்ஜாவில் இருந்து  700 கிராம் தங்கக்கட்டிகளை ஆசனவாயில் வைத்து எடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, கடத்திவரப்பட்ட தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மற்ற பயணிகளிடம் சோதனை நடத்திய போது கேரள மாநிலத்தை சேர்ந்த மற்றொரு வாலிபர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் சிகரட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  இருவரிடமும் அதிகாரிகள்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...