பறவைகள் குறித்து குழந்தைகளிடம் ஆர்வத்தை ஊக்குவிக்க சலிம் அலி பறவைகள் ஆராய்ச்சி அமைப்பின் சார்பில் மாவட்ட அளவிலான போட்டிகள்

சலிம் அலி பறவைகள் ஆராய்ச்சி கல்லூரியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளிடம் பறவைகள் குறித்த ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.



அதன்படி இந்த வருடம் ஜி.டி.நாயுடு பள்ளியில் மாவட்ட அளவிலான பறவைகள் குறித்த ஓவியப் போட்டி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரை, கவிதை போட்டி, வண்ணம் தீட்டுதல், பறவைகளின் புகைப்படம் கொண்டு பெயர் கூறுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.



சலிம் அலி பறவைகள் ஆராய்ச்சி கல்லூரியின் முதல்வர் பிரமோட் மேற்பார்வையில் ''இயற்கை'' என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பள்ளிக் குழந்தைகளிடம் பறவைகள் குறித்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றி பெரும் மாணவ, மாணவிகள் அடுத்தகட்டமாக மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





Newsletter

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...