பொள்ளாச்சி நோக்கி வந்த சரக்கு ரயிலின் பெட்டி தண்டவாளத்தை விட்டு இறங்கியது

பொள்ளாச்சி அருகே கோமங்கலம் புதூர் பகுதியில் 2 மணிக்கு  திண்டுக்கல் இரயில் நிலையத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த  சரக்கு ரயிலின் 10 வது பெட்டி 4 மணியளவில் தண்டவாளத்தை விட்டு இறங்கியது. இதனால் மாலை 3 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து சென்னை செல்லும் மதுரை பயணிகள் ரயில் கோமங்கலம்புதூா் ரயில் நிலையத்தில் நிறுத்தபட்டது.



ரயில் பாதையை சரிசெய்ய திண்டுக்கலிருந்து மீட்பு எஞ்சின் வரவழைக்கபட்டு ரயில் பாதையில் சோ்க்கும் பணி நடைபெற்று வருகிறது. பாதை சரிசெய்யபட்ட பின்னரே சென்னை ரயில் புறப்படும் என்பதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...