வாட்சப்பில் ஜெ.குறித்து வதந்தி கிளப்பிய வழக்கறிஞரை கைது செய்ய கோரி சமூக விழிப்புணர்வு இயக்கம் மனு

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்று தன்னை கூறிக்கொண்ட கிருஷண மூர்த்தி என்பவர், நேற்று ஜெயலலிதா குறித்தும், சசிகலா குறித்தும் அவதூறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவதாக குற்றம் சாட்டி, சமூக விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவரும் வழக்கறிஞருமான சாக்ரடீஸ் இன்று கோவை மாநகர  காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.



இது குறித்து வழக்கறிஞர் சாக்ரடீஸ் கூறியதாவது :- 

தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்று சொல்லிக்கொண்டு கிருஷ்ண மூர்த்தி என்பவர் சமூக வலைதளங்கள்  மூலம் பொய்யான பிரச்சரத்தை  செய்துவருகிறார். இதனால், நீதிமன்றத்தில் நேற்று கலவரம் ஏற்பட நேர்ந்தது.

 மேலும் மன்னார் குடியில் வாழும் மக்களை மற்ற மக்கள் தவறாக எண்ணும் விதமாக அவரது பிரச்சாரம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் போலி டாக்டராக பணியாற்றி கைதுசெய்யப்பட்டர். 2009ல் மதுரை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்யாமல் வாதாடியதாக வழக்கு உள்ளது. மேலும், அவர்   சட்டக்கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர் அதனால் அவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக இருக்க வாய்ப்பே இல்லை. இது குறித்து விசாரணை நடத்தி  கிருஷ்ண மூர்த்தியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...