"மை ஷாப்பிங் மை பேக்'' திட்டத்தின் மூலம் துணிகளைக் கொண்டு பைகள் தயாரிப்பது குறித்து இரண்டாம் கட்டப் பயிற்சி

கோவை மாவட்டத்தில் "மை ஷாப்பிங் மை பேக்'' திட்டத்தின் மூலம் துணிகளைக் கொண்டு பைகள் தயாரிப்பது குறித்த இரண்டாம் கட்டப் பயிற்சி கோவை புரூக் பீல்டு வணிக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில், பழைய துணிகளைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு தீங்குவிளைவிக்காத பைகள் தயாரிப்பது எவ்வாறு என பயிற்சிகள் வழங்கப்பட்டது. 



இந்தப் பயிற்சியில் 30க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று துணிகளால் பைகளை தயாரித்தனர். இதில் பங்கேற்ற துர்கேஷ் நந்தினி பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து அனைவருக்கும் விளக்கிக் கூறினார்.



இந்த பயிச்சி வகுப்பின் நோக்கமானது பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து சுற்றுச் சூழலுக்கு கேடுவிளைவிக்கும் பொருட்களை தவிர்ப்பது ஆகும்.

இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பெரிய அளவில் ஆபத்தாக உருவெடுத்துள்ளது. இதனால், பிளாஸ்டிக் உபயோகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகவும் பலகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இப்பயிற்சியானது நகரத்திற்கும், மக்களுக்கும் சுற்றுச் சூழலை பாதுகாப்பாக மேம்படுத்த உதவும்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...