ஐரோபோசக்ரா சார்பில் ரோபோகார்னிவல் 2017 போட்டி கோவையில் நடைபெறவுள்ளது


ஐரோபோசக்ரா என்ற கோவையைச் சேர்ந்த ரோபோட்டிக் பயிற்சி நிறுவனம் சார்பில் ஐரோபோசக்ரா ரோபோகார்னிவல் 2017 என்ற போட்டி நிகழ்ச்சி கோவையில் நடைபெறவுள்ளது. 

பெங்களூரைச் சேர்ந்த நோவாடிக் ரோபோட்டிக்கள் என்ற நிறுவனத்துடன் அமெரிக்காவின் மெக்சிகனில் உள்ள லாரன்ஸ் டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டி இணைந்து நடத்தும் இப்போட்டியில் ஒரு அறிவியல் வினாடி- வினா போட்டியும் நடைபெறவுள்ளது.

ஐரோபோசக்ரா உலக ரோபோடிக் சாம்பியன்ஸ்சிப்பின் அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளராகும். இந்த போட்டியில் வெற்றிபெறுவோர் மெக்சிகனில் உள்ள பல்கலையில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.

தற்போது, இரண்டாம் வருடமாக நடைபெறவுள்ள இப்போட்டியின் முதற்கட்ட போட்டிகள் வரும் ஜனவரி 27ம் தேதியும், இறுதிப் போட்டி 28ம் தேதியும் நடைபெறவுள்ளது. இதில், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். மேலும், இப்போட்டியில் வெற்றிபெறுவோருக்கு பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.

இப்போட்டியில் பங்கேற்பதற்கு முன்பதிவு செய்ய  8940912444 அல்லது 9655312329 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் பேரூர் தாலுகாவில் தொடக்கம்

கோவை பேரூர் தாலுகா தென்கரை பஞ்சாயத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் 600க...

கோவை செம்மொழிப் பூங்காவில் மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டல செம்மொழிப் பூங்காவில் மேயர் K. ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ரோஜாத் தோட்டம்,...

Driving Licences, RCs to Go Digital: Coimbatore Contract Workers Seek Alternative Jobs in Transport Dept

Following Tamil Nadu’s announcement that driving licences and vehicle Registration Certificates (RCs) will be issued dig...

மசக்காளிபாளையம் செங்குட்டையில் குப்பை அகற்றி மரக்கன்றுகள் நடவு

கோவை மாநகராட்சி மசக்காளிபாளையம், செங்குட்டை பகுதியில் குப்பை அகற்றி பத்துவகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதை மாநகராட்...

Tree Saplings Turn Garbage-Dumping Spot into Green Zone in Masakkalipalayam

The Coimbatore Corporation has cleared accumulated garbage from a municipal site in Senguttai, Masakkalipalayam, and pla...

SUV Plunges into Pond Near Karumathampatti; Two Killed

Two persons from Tiruppur district died after the Bolero vehicle they were travelling in lost control and overturned int...