கோவை கிரீன் லீக் அமைப்பின் சார்பில் கிரீனெஸ்ட் கேட்பஸ் விருது


கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கோவை கிரீன் லீக் அமைப்பு தூய்மையான வளாகம், சுகாதாரமான வாழ்வு உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

தற்போது, பள்ளிகளுக்கான கிரீனெஸ்ட் கேம்பஸ் அவார்டு என்ற விருதினை கோவை கிரீன் லீக் அமைப்பு புரூக்பீல்ட்ஸ், போஸ்ச், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர், சூரியன் எப்எம் மற்றும் லோட்டஸ் தொலைக்காட்சி ஆகியவற்றுடன் இணைந்து வழங்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை பள்ளிகளில் இருந்து வரவேற்கப்படவுள்ளது.

விண்ணப்பிக்கும் பள்ளிகளை கோவை கிரீனஸ்ட் அமைப்பின் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு தேர்வு செய்யப்பட உள்ளது. இதில் பங்குபெற விரும்பமுள்ள பள்ளிகள் 9941235552 அல்லது 9629922538 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொள்ள வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 2017 ஜனவரி 13 ஆகும்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...