டெக்கத்தலானில் நடைபெற்ற பாக்ஸ் கிரிக்கெட் போட்டியில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்பு

கோவை மாவட்டம், நீலம்பூர் அருகே அமைந்துள்ள டெக்கத்தலானில் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் பாக்ஸ் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஐபில் கிரிக்கெட்டால் ஈர்க்கப்பட்ட கிரிக்கெட் ஆர்வலர்கள் நவரத்தன் சிங் ஆனந்த் மற்றும் அபய் ஜெயின் ஆகியோர் இணைந்து இப்போட்டியினை நடத்தினர்.



மேலும், இவர்கள் கிர்க்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகளை ஒருங்கிணைத்து நடத்துவதில் முன்அனுபவம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பே இதுபோன்ற கார்ப்பரேட் கிரிக்கெட் லீக் மற்றும் ஐடி துறையினர்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி உள்ளிட்டவற்றை நடத்தியுள்ளனர்.



தற்போது டெக்கத்தலானில் நடைபெற்ற போட்டியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பிரிவில் தலா 130 அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...