டாக்டர். மகாலிங்கம் செஸ் அகாடமியின் கோடை கால பயிற்சி முகாம் தொடக்கம்

கோவை : குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் டாக்டர். மகாலிங்கம் செஸ் அகாடமியின் கோடை கால பயிற்சி முகாம் தொடங்கியது.

கோவை : குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் டாக்டர். மகாலிங்கம் செஸ் அகாடமியின் கோடை கால பயிற்சி முகாம் தொடங்கியது.

இந்தப் பயிற்சி வகுப்பானது, மே 1-ம் தேதி முதல் 10-ம் வரை முதல்கட்டமாகவும், 13-ம் தேதி முதல் 22-ம் வரை 2-வது கட்டமாகவும் நடைபெற இருக்கிறது. கொங்கு மண்டலத்தில் இருந்து தேசிய மற்றும் சர்வதேச செஸ் வீரர், வீரங்கனைகளை உருவாக்கும் நோக்கில், டாக்டர். மகாலிங்கம் செஸ் அகாடமி மற்றும் குமரகுரு கல்லூரியும் இணைந்து இந்தப் பயிற்சி வகுப்பை தொடங்கியுள்ளன. டாக்டர். மகாலிங்கம் செஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஈஸ்வந்த் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். இந்த முகாமில், பயிற்சி பெற முன்பதிவிற்கு, +91-9600415608 / 8668168764




மின்னஞ்சல் : [email protected]

Newsletter