பாரதியார் பல்கலை., செஸ் போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்ற கிருஷ்ணம்மாள் கல்லூரி

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கான செஸ் போட்டிகள் காரமடை பகுதியில் உள்ள ஆர்.வி கல்லூரியில் கடந்த 25-ம் தேதி தொடங்கி நடைபெற்றது.

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கான செஸ் போட்டிகள் காரமடை பகுதியில் உள்ள ஆர்.வி கல்லூரியில் கடந்த 25-ம் தேதி தொடங்கி நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்சிப்-ல் இரண்டாம் இடம் பெற்றது. 



இதில் கலந்து கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி கொண்ட மாணவிகள் பெயர் விவரங்கள் பின்வருமாறு :- 

ரம்யா, இரண்டாம் ஆண்டு, கணிதவியல்

பவித்ரா, இரண்டாம் ஆண்டு, வரலாறு 

அகஸ்தியா, இரண்டாம் ஆண்டு, பி.எஸ்.சி

கீர்த்தனா, இரண்டாம் ஆண்டு, பி.பி.ஏ

சூரியா, இரண்டாம் ஆண்டு, பி.எஸ்.சி

ரேகா மன்சரி இரண்டாம் ஆண்டு பி.காம்

Newsletter