அண்ணா பல்கலை.,யின் ஹாக்கி போட்டியில் கே.சி.டி. கல்லூரி அணி சாம்பியன்

கோவை : அண்ணா பல்கலைக் கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டியில் கே.சி.டி. கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை : அண்ணா பல்கலைக் கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டியில் கே.சி.டி. கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. 

அண்ணா பல்கலைகத்தின் மண்டல லெவன் ஆண்களுக்கான ஹாக்கி போட்டிகள் கே.சி.டி. கல்லூரியில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், யு.ஐ.டி. கல்லூரி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் கே.சி.டி. அணியை வீழ்த்தி கோப்பையைத் தட்டிச் சென்றது. இதேபோல, 3-வது இடத்திற்கான போட்டியில், பி.பி.ஜி., பொறியியல் கல்லூரி அணி, 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியைத் தோற்கடித்தது.



குமரகுரு பொறியியல் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் நிர்மலா தேவி வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினார். 

Newsletter