CITU சார்பாக தொழிலாளர்களுக்கு ஏற்படகூடிய பிரச்சனைகளை வலியுர்த்தி கூட்டம்


கோவையில் இன்று CITU சார்பாக தொழிலாளர்களுக்கு ஏற்படகூடிய பிரச்சனைகளை வலியுர்த்தி கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசு ஆனாலும்மட்டிலும் மாநில அரசு ஆனாலும் சரி  தமிழகத்தை பொருத்தமட்டில்  தொழிலாளியுடைய, உழைப்பாளி மக்களுடைய பிரச்னைகளினால் கடைப்பிடித்து வருகின்ற கொள்கைகள் மிக கடுமையான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது என்று நாங்கள் கருதுகிறோம். இது CITU என்கிற எங்களுடையா கருத்தும் மட்டும் அல்ல நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் கடந்த 22 மாதங்களாக மத்திய அரசு பின்பற்றி வருகின்ற . இந்த கொள்கைகளை கடுமையாக எதிர்த்து வருகின்றோம் சொல்ல போனால் மோடி அரசாங்கத்னுடைய கொள்கைகள் என்பது மட்டும் அல்ல கடந்த பல ஆண்டுகளாக மத்தியில் மாநிலங்களில் ஆளக்கூடியவர்களுடைய  கொள்கைகளை எதிர்த்து போராடி வருகிறது. அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக தான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி 15 கோடி தொழிலாளர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அந்த வேலை நிறுத்தத்தில் பொதுதுறை தனியார்துறை ஒருங்கிணைந்த எல்லா துறைகளிலும் அரசு ஊழியர் ஆசரியர் வங்கி பணியாளர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த தொடர்ச்சியான போரட்டத்தின் விளைவாக தற்போது மோடி ஆட்சி காலத்தில் இப்போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு முன்பு 2013ஆம் ஆண்டு முந்தைய  ஆட்சி காலத்தில் 48 மணி நேரம் போராட்டம் செய்து எங்களாடு கோரிக்கைகளை வலியுறத்தி உள்ளோம். ஆனால் கடந்த 7 மாதங்களாக எங்களாடு கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளபடவில்லை. வரும் மார்ச் 30ஆம் தேதி டெல்லியில் அனைத்து தொழிற்சங்கங்களும் அகில இந்திய மாநாடு நடத்தி எங்களாடு கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம்.

Special Train from Tambaram to Coimbatore’s Podanur to Run on Sep 25

Southern Railway will operate a one-way special train from Tambaram to Podanur Junction via Chennai Egmore, Katpadi, Jol...

Coimbatore's 15-Year-Old Yugan Sakthivel Muthukumaar Wins Gold at ISSF Junior World Cup in Italy

Coimbatore's 15-year-old Yugan Sakthivel Muthukumaar won the Individual Junior Men's Trap Gold Medal at the ISSF Junior...

வானதி சீனிவாசனுக்கு புதிய பொறுப்பு: ஆந்திரப் பிரதேச பாஜக இணைப் பொறுப்பாளராக நியமனம்

முன்னாள் கோவை தெற்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கான பாஜக இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்ப...

BJP Appoints Former Coimbatore South MLA Vanathi Srinivasan as Andhra Pradesh Co-In-Charge

Yugan Sakthivel Muthukumaar, a 15-year-old shooter from Coimbatore, Tamil Nadu, won the Individual Junior Men's Trap Gol...

Karpagam Academy Hosts National-Level 24-Hour Hackathon HACKSPORA 2.0

HACKSPORA 2.0, a national-level 24-hour hackathon, was held at Karpagam Academy of Higher Education starting 9:00 a.m. o...

Tamilnadu College of Engineering Hosts Internal Smart India Hackathon 2026 with 73 Teams

Tamilnadu College of Engineering, through its Institute Innovation Council, conducted the Internal Smart India Hackathon...