40 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை மூன்று கட்டமாக வெளியிட்ட விஜயகாந்த்

சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 2 கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் 2 மணிநேரத்தில் 15 பேரை கொண்ட 2 கட்ட வேட்பாளர் பட்டியலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார். தற்போது 25 பேர் கொண்ட 3 வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரல் 22ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 9 தினங்களே உள்ள நிலையில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. மக்கள் நலக்கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ள தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது.


எந்தெந்த தொகுதிகளில் யார் யார் போட்டியிடுவது என்பது பற்றி கடந்த சில தினங்களாக ஆலோசனை நடைபெற்றது. 

இந்த நிலையில் தேமுதிக இன்று மாலை முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜயகாந்த் வெளியிட்டார். அதில் விஜயகாந்தின் 5ம் நம்பர் ராசிப்படி முதற்கட்டமாக 5 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வெளியானது.




ஓமலூர் - இளங்கோவன் 

புதுக்கோட்டை - ஜாகீர் ஹூசைன் 

திருச்சி மேற்கு - ஜோசப் ஜெரால்டு கன்னியாகுமரி - ஆதிலிங்கப் பெருமாள் பத்மநாபபுரம் - ஜெகன்நாதன் 

ஆகியோர் போட்டியிடுவார்கள் என தேமுதிக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. 

பின்னர் சிறிது நேரம் கழித்து 10 பேர் கொண்ட 2-வது கண்ட வேட்பாளர் பட்டியலையும் விஜயகாந்த் வெளியிட்டார்.



2-வது கட்ட வேட்பாளர்கள் விவரம்: 

விருகம்பாக்கம்- பார்த்தசாரதி 

சேலம் மேற்கு- அழகாபுரம் மோகன்ராஜ் சீர்காழி - உமாநாத் 

அம்பத்தூர்- கான்ஸ்டண்டைன் 

செங்கல்பட்டு- முருகேசன் 

பட்டுக்கோட்டை- செந்தில்குமார் 

தஞ்சாவூர்- ஜெயபிரகாஷ் 

கும்பகோணம் - பரமசிவம் 

மயிலாடுதுறை- அருள்செல்வன் 

திட்டக்குடி (தனி) சபா. சசிகுமார் 

3-வது கட்ட வேட்பாளர்கள் விவரம்: 

விருத்தாச்சலம் -முத்துகுமார் 

பண்ருட்டி- சிவகொழுந்து 

கும்மிடிப்பூண்டி -கீதா 

திருவெறும்பூர்- செந்தில்குமார் 

நத்தம்- கார்த்திகேயன் 

எழும்பூர்- பிரபு 

ஆலங்குளம்- ராஜேந்திரன் நாதன் 

திருமங்கலம்- சீனிவாசன் 

வேடச்சந்தூர்- பாலு 

தாம்பரம்- செழியன்

ஓட்டபிடாரம் -ஆறுமுகநயினார் 

கரூர் -ரவி 

மணச்சநல்லூர்- பாபு 

ஆண்டிப்பட்டி -கிருஷ்ணமூர்த்தி 

மதுராந்தகம் -தென்னரசு 

நான்குநேரி -ஜெயபாலன் 

குறிஞ்சி பாடி- பாலமுருகன் 

திருவண்ணாமலை- மணிகண்டன் வில்லிவாக்கம்- பாண்டியன் 

கலசப்பாக்கம் -வி.எம்.நேரு 

போடி -வீரபத்திரன் 

ராதாபுரம் - சிவானந்த பெருமாள் 

கொளத்தூர்- மதிவாணன் 

திருத்தணி -கிருஷ்ணமூர்த்தி 

திருவொற்றியூர் -ஆறுமுகம்

All Hurdles Cleared for Vijay as VCK, IUML Extend Outside Support to TVK

VCK and IUML have reportedly extended outside support to Vijay-led TVK, significantly strengthening the party’s numbers...

TNAU Coimbatore Organizes Millet Value-Added Food Products Training on May 12-13

Tamil Nadu Agricultural University, Coimbatore, will conduct a two-day training program on May 12-13, 2026, focusing on...

Tamil Nadu Agricultural University Conducts Organic Farming Training on May 13

Tamil Nadu Agricultural University's Nammalvar Organic Farming Research Centre in Coimbatore is conducting a paid organi...

Coimbatore District Honours Election Awareness Contributors for 2026 Assembly Polls

Coimbatore District Administration conducted a special recognition ceremony at IMA Hall to honour individuals and organi...

Left Support Pushes Vijay Closer to Majority; All Eyes Now on VCK’s Crucial Seat

Support from the CPI and CPI(M) could take Vijay-led TVK close to the majority mark, with all eyes now on the VCK’s deci...

Coimbatore Courts Granted Summer Vacation Until May 31 Following Madras High Court Order

Madras High Court has granted summer vacation to Coimbatore courts until May 31. The District Principal Sessions Court w...