தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தனியார் நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும் தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர்.



இதன் ஒருபகுதியாக கோவை ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, உப்புக்கிணறு à®šà®¨à¯à®¤à¯, வைசியாள் வீதி, பிரகாசம் பஸ் ஸ்டாப் ஆகிய இடங்களில் தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை பணியாளர்கள் ஒன்றிணைந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான இப்பகுதிகளில் சென்ற மாதம் தூய்மை செய்தனர்.



மேலும், அதன் தொடர்ச்சியாக இன்று காலை தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை ஊழியர்கள் மொத்தம் 19 பேர் இணைந்து ராஜவீதி, வைசியால் வீதி மற்றும் ஒப்பணக்கார வீதி ஆகிய பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை பணியாளர்கள் ஒன்றிணைத்து சுத்தம் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...