தை மாதம் முன்னிட்டு மருதமலையில் குவிந்த பக்தர்களால் வாகன ஓட்டிகள் அவதி


கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசிதிபெற்றது மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மருதமலை முருகன் கோவில். முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதப்படும் மருதமலையில் ஆண்டுதொரும் எந்நாளும் பக்தர்கள் ஏராளமானோர் வழிபடச் சென்று வருவர்.

குறிப்பாக தை மாதத் திருநாட்களில் பக்கதர்களின் எண்ணிக்கை அங்கு அதிகரித்தே காணப்படும்.



இவ்வருடம் தை மாதத் திருநாட்கள் நடைபெற்று வருவதாலும் இன்று விடுமுறை நாள் (ஞாயிறு) என்பதாலும் ஆயிரக்கணக்கான முருகன் பக்தர்கள் மருதமலையில் குவிந்துள்ளனர்.

வாகனங்களில் மருதமலை முருகன் கோவில் செல்வோர்கள் மலையில் அமைக்கப்பட்டுள்ள சாலையின் வழியிலேயே மேலே சென்று கோவிலுக்கு சென்றுவிடுவர்.

அதன்படி, இன்று ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வந்த நிலையில் மருதமைலை முருகன் கோவிலின் மேற்பகுதியில் வாகனங்கள் நிறைந்து காணப்படுகிறது. 

குறிப்பாக, கார் உள்ளிட்ட வாகனமே அதிகமாக வந்துள்ளதால் மருதமலை முருகன் கோவிலின் அடிவாரத்தில் சுமார் 500 மீட்டர் அளவிற்கு வாகனப்போக்குவரத்து பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மருதலை கோவிலுக்கு வந்திருந்த ஒருவர் கூறுகையில், தற்போது மேலே கோவிலுக்கு சென்றுள்ள வாகனங்கள் திரும்பி கீழே வந்தால் மட்டுமே கீழ் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ள பக்தர்கள் மேல் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல முடியும்" என்றார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...