ஊட்டியை உருவாக்கிய சர் ஜான் சல்லீவன் நினைவிடத்தில் எம்.பி. ஆ. ராசா நினைவஞ்சலி

லண்டன் சென்ற நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, ஜான் சல்லிவன் கல்லறைக்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஜான் சல்லிவனின் கொள்ளுப் போத்தி ஓரியல் சல்லிவன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.


நீலகிரி: நீலகிரியின் தந்தை என அழைக்கப்படும் லண்டனை சேர்ந்த சர் ஜான் சல்லிவன் 1815 முதல் 1830 வரை அன்றைய பிரிட்டன் அரசின் கோவை மாவட்ட கலெக்டராக இருந்தவர். நீலகிரியின் தந்தை என அழைக்கப்படும் இவர் 1819-ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தை கண்டுபிடித்தார்.

இவரின் கல்லறை ஊட்டில் உள்ளது. இந்த நிலையில் நீலகிரி எம்.பி ஆ. ராசாஅவரின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் சர் ஜான் சல்லிவனுடைய கொள்ளு பேத்தி ஓரியல் சல்லிவனும் உடன் சென்று அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து சர் ஜான் சல்லிவனுடைய 200-வது ஆண்டு நிறைவு விழாவிற்கு அவரது குடும்பத்தினரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக அழைப்பு விடுத்தார்.

அப்போது அவரின் மகள் வக்கீல் மயூரி, இங்கிலாந்து தி.மு.க அமைப்பாளர் பைசல், நிர்வாகிகள் பிரேம், சத்யா, செந்தில் மற்றும் கோகுல், சியாம், ரவிசந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...