கோவில்பாளையத்தில் பெட்டிக்கடையில் மது அருந்த அனுமதித்த நபர் மீது வழக்குப்பதிவு

கிணத்துக்கடவு கோவில்பாளையம் அருகே டாஸ்மாக் அருகே பெட்டிக்கடையில் மது அருந்த அனுமதித்த உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செயது போலிஸார் விசாரணை.


கோவை: கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம் பகுதியில் நேற்று இரவு கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது கோவில்பாளையம் டாஸ்மாக் கடை அருகே உள்ள பெட்டிக்கடையில் சிலர் மது அருந்துவதாக தகவல் கிடைத்தது.

பின்னர் அங்கு சென்ற போலீசார் பெட்டிக்கடையில் மது அருந்தி கொண்டிருந்த நபர்களை விரட்டினர் மேலும் பெட்டிகடையில் மது அருந்த அனுமதித்த பொள்ளாச்சி பகுதியில் சேர்ந்த ரஞ்சித் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...