கோவை வடகிழக்கு மண்டலத்தில் கமல்ஹாசனின் 68 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இரத்ததான முகாம் நடைபெற்றது

சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இரத்ததான முகாமில் இது வரை பல இலட்சம் இரத்தம் சேர்ந்துள்ளதாகவும் அதன் பயன் பெற மக்கள் நீதி மையம் அழைப்பு கொடுத்துள்ளது.


கோவை: நவம்பர் 7ஆம் தேதி நம்மவர் டாக்டர் கமல்ஹாசனின் பிறந்தநாள் இந்த 68 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவை வடகிழக்கு மாவட்டமான சிங்காநல்லூர், சூலூர் மக்கள் நீதி மையம் சார்பாக இரத்த தான முகாம் நடைபெற்றது.



சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில் மநீம மாநிலச் செயலாளர் அனுஷாரவி, மண்டல செயலாளர் ரங்கநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வு மாவட்ட செயலாளர் மனோரம்யன் முந்நிலையில் மற்றும் மாவட்ட பொருளாளர் வரதராஜ் , மாவட்ட துணை செயலாளர்கள் கேபிள் R.செந்தில்குமார், மயில்கணேஷ், மாவட்ட அமைப்பாளர் (நற்பணி) ஜெயசுதன், மாவட்ட துணை அமைப்பாளர் ஜெய்கணேஷ்,மணிமொழி ஆகியோர் ஒருங்கணைத்தனர்.



மாநகராட்சி செயலாளர்கள் தன்ராஜ், SN ரவிந்தரன், சௌந்தர்ராஜன், சுகுமார் ஒன்றிய செயலாளர்கள் ஶ்ரீதர்,தனபால், பால்ராஜ், மாநகராட்சி பொருளாளர்கள் முருகராஜ், சிவசண்முகம், கார்த்தி. வட்ட செயலாளர்கள் ஜிஜு,பால்ராஜ்,முருகேஷ்,மோகன், பிரபாகரன், அன்னபூரணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுவரை மக்கள் நீதீ மைய நற்பணி மன்றங்கள் மூலம் பல இலட்சம் லிட்டருக்கு மேலாக இரத்தம் அளிக்கப்பட்டுள்ளது.

24/7 கால அளவரையில் இயங்கும் Kamals blood commune என்ற அமைப்பு மக்கள் நீதி மய்யம் சார்பாக நடத்தப்படுகிறது.

9150108889 எனக்கிற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு இரத்தம் வேண்டுவோர் உதவி பெறலாம்

என மக்கள் நீதி மையம் அறிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...