சேமிப்பு தானியங்களில் ஏற்படும் பூச்சிகளின் முட்டைகளை அழிப்பதற்கு வேளாண் பல்கலையில் புதிய கருவி அறிமுகம்


தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் தானியங்கள் மற்றும் விதைகளில் இருந்து பூச்சிகளை நீக்குவதற்கு ஒரு புதிய இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது.



இந்த இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு 200 கிலோ தானியங்களை சுத்தப்படுத்தும் திறன்கொண்டது. இது பூச்சிகளின் முட்டைகளை அழிப்பதன் மூலம் பூச்சிகள் பெருகுவதை தடுத்து தானியங்களை பூச்சித்தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது.

இந்த இயந்திரம் தானியங்களைத் தாக்கியுள்ள வண்டுகள் மற்றும இதர பூச்சியினங்களை அழித்து விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை கட்டுப்படுத்தும்.

மேலும், இந்த கருவியினை வாகுவதற்கு சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடன் வசதிகளும் வழங்கப்படவுள்ளது.

இக்கருவிகளை வாங்கி பயனடையவும், இதுகுறித்து மேலும் தகவலுக்கும் தமிழ்நாடு வேளாண்பல்கலைக் கழகத்தை தொடர்புகொள்ளலாம்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...