கோவை (வடக்கு) மாநகர காவல் துணை ஆணையராக ஜி.சந்தீஷ் பொறுப்பேற்பு

ஹைதராபாத்தை சேர்ந்த சந்தீஸ் தூத்துக்குடி புறநகர் கூடுதல் எஸ்.பி யாக பணியாற்றி வந்த நிலையில், எஸ்.பி யாக பதவி உயர்வு பெற்று கோவை (வடக்கு) மாநகர துணை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.



கோவை: கோவை மாநகர காவல் துறையில் போக்குவரத்து துணை ஆணையாளராக உள்ள மதிவாணன், இதுநாள் வரை வடக்கு துணை ஆணையராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில் கோவை (வடக்கு) மாநகர துணை ஆணையராக ஜி.சந்தீஷ்(28) நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த இவர் கடந்த 2018 ல் ஐ.பி.எஸ் பதவியில் இணைந்தார்.

இதனிடையே தூத்துக்குடி புறநகர் கூடுதல் எஸ்.பி யாக பணியாற்றி வந்த சந்தீஸ் எஸ்.பி யாக பதவி உயர்வு பெற்று கோவை மாநகர துணை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...