திருப்பூரில் பழுதடைந்த தொகுப்பு வீடுகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கக்கோரி நெசவாளர்கள் ஆட்சியரிடம் மனு

திருப்பூரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுதடைந்துள்ளதால், பராமரிப்பு உதவித்தொகை வழங்கக்கோரி பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கைத்தறி தொழில் செய்யும் நெசவாளர்களுக்கு கடந்த 1993 ஆம் ஆண்டில் ஹட்கோ மூலம் தமிழக அரசால் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், தற்சமயம் அந்த வீடுகளானது மிகவும் பழுதடைந்து உள்ளதுடன் குடியிருக்க முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.



எனவே தொகுப்பு வீட்டை பராமரிக்க நிதி உதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...