கோவை தொடக்க கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆசிரியர்கள் கூட்டமைப்பு போராட்டம்


கோவை மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு மாவட்ட ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழுக்க போராட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி தொடர்ந்து ஆசிரியர்கள் மீதும் மாணவர்கள் மீதும் நடவடிக்கைகள் என்ற பெயரில் பல்வேறு இடையூறுகள் செய்வதாகவும், கடந்த மூன்று வருடங்களில் அரசு விதி முறைகளுக்கு புறம்பாக வினாத்தாள் அச்சடித்தும் வழங்கியதில் பல லட்சம் முறைகேடுகள் செய்துள்ளதாகவும் புகார் வந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள தொடக்க கல்வி அலுவலக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வேண்டிய ஊக்க ஊதியம்  கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாகியும் பெற்று தரமால் சுமார் இருபது லட்சம் நிலுவையில்  உள்ளது. இதுபோல் ஆசிரியர்களின் மீது பல நடவடிக்கைகள் எடுத்து வரும் கல்வி அலுவலர் காந்திமதி மீது சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு  மாவட்ட ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழுக்க போராடம் நடந்தது இதில் ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காந்திமதிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...