'வனவியல்‌ கல்வியில்‌ மாற்றம்‌ தேவை..!' - வேளாண்மை ஆராய்ச்சிக்‌ குழும இணை இயக்குநர் தகவல்

வனவியல்‌ கல்வியில்‌ மாற்றம்‌ தேவை என்று இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்‌ குழுமத்தின்‌ இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்‌ வனக்கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்திற்கு, டெல்லி இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்‌ குழுமத்தின்‌ இணை இயக்குநர்‌ ஆர்‌.சி. அகர்வால்‌, நேற்று வருகை தந்தார்‌. அவரை கல்லூரி முதல்‌வா் பார்த்திபன்‌ வரவேற்றார்‌.



அப்போது மாணவர்களிடையே உரையாற்றினார்.



அதில், இளங்கலை மற்றும்‌ முதுகலை வனவியல்‌ மாணவர்கள் தொழில்‌ முனைவோராக மாற, இந்தியளவில்‌ வனவியல்‌ கல்வியில்‌ மாற்றம்‌ தேவை என்றார். பின்னர் மாணவர்களுடன்‌ இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்தார்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...