திருப்பூர் பல்லடத்தில் பொங்கல் விழா சிறப்பு கிரிக்கெட் போட்டி - பல்லடம் எம்.எல்.ஏ பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு சிறப்பு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இறுதி சுற்றுப் போட்டியை பல்லடம் எம்.எல்.ஏ ஆனந்தன் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெஸ்ட் பிளேயர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 39ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த 14ம் தேதி இந்த கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இந்தத் தொடர் கிரிக்கெட்டில் 32 அணிகள் கலந்துகொண்டன.



அரையிறுதிப் போட்டிக்கு நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து இன்று நடைபெறும் அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றுப் போட்டிகளை அதிமுகவைச் சேர்ந்த பல்லடம் எம்எல்ஏ எம்.எஸ்.எம் ஆனந்தன் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.



மேலும், அவர் கிரிக்கெட் மட்டையைப் பிடித்து விளையாடி, வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...