பொள்ளாச்சி எம்.பி-யுடன் கொமதே கட்சி மாவட்டச் செயலாளர் ஆலோசனை

கோவை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வேளாண் திட்டங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் கண்காட்சி நடத்துவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டச் செயலாளர் ஆலோசனை.


கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரத்தைக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி கே.நித்தியானந்தன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

கோவையில் இன்று பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரத்தைக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொள்ளாச்சி மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி கே.நித்தியானந்தன் சந்தித்து விவசாயிகளில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நவீன வேளாண்மை மற்றும் இதர வேளாண் திட்டங்களை விவசாயிகளுக்கு எளிய வகையில் கொண்டு சேர்க்கும் பொருட்டு வேளாண் கருத்தரங்கம், கண்காட்சி நடத்துவது தொடர்பாகவும், இதில் மத்திய அரசின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் ஆலோசனை மேற்கொண்டார்.



இந்த சந்திப்பின் போது அக்கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் பேராசிரியர் கோபால்சாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...