கோவை மாநகராட்சி 22வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கள ஆய்வு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 22ஆவது வார்டில் பல்வேறு பணிகள் தொடங்க மாமன்ற உறுப்பினர் கள ஆய்வு.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சிவராம் நகர்ப் பகுதியில் பூங்கா மேம்பாடு, தார்ச்சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் தொடங்குவதற்கான கள ஆய்வில் மாமன்ற உறுப்பினர் கோவை பாபு ஈடுபட்டார்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 22 ஆவது வார்டுக்குட்பட்ட சிவராம் நகர்ப் பகுதியில் பூங்கா மேம்பாடு, பழுதடைந்த தார் சாலை சீரமைப்பு , மற்றும் குடிநீர் கீழ்நிலைத் தொட்டியைச் சீர் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து மாமன்ற உறுப்பினர் கோவை பாபு கள ஆய்வு செய்தார். அவருடன் குடிநீர் ஆய்வாளர் குமரேசன், தூய்மை பணி மேற்பார்வையாளர் கன்னியப்பன் மற்றும் சிவராம் நகர் நலச் சங்க உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...