இங்கிலாந்து நாட்டவரின் உடமையை மீட்டுத் தந்த தமிழக போக்குவரத்துத் துறையின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்


நீலகிரி மாவட்டம் உதகைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மேத்யூ ரைட் மற்றும் அவரது மனைவி ஜசக்கோ  à®•ோவையில் இருந்து உதகைக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், அரசு பேருந்து பயணத்தின் போது அத்தம்பதியினர் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை தவறவிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் குன்னூர் காவல்துறையிடமும் புகார் தெரிவித்துள்ளனர்.



இதனிடையே, இங்கிலாந்து தம்பதியினர் பயணம் செய்த பேருந்தின் ஓட்டுநர் இரகுநாதன் மற்றும் நடத்துநர் செல்வராஜ் ஆகியோர் பணம் மற்றும் ஆவணங்களை மேத்யூ ரைட் மற்றும் ஜசக்கோ-விடம்  à®’ப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து தம்பதியினர் மேத்யூ ரைட் மற்றும் அவரது மனைவி ஜசக்கோ, காவல்துறை மற்றும் குன்னூர் போக்குவரத்துத் துறைக்கு நன்றி தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...