பொங்கலூரில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

பொங்கலூரில் திருப்பூர் வடக்கு திமுக மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்.



திருப்பூர்: பல்லடம் அருகே திமுக மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூரில் திருப்பூர் வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



இந்த பொதுக்கூட்டத்தில் பொங்கலூர் ஒன்றியகுழு தலைவர் குமார், பொங்கலூர் ஒன்றிய செயலாளர் அசோகன், பல்லடம் நகர செயலாளர் ராஜேந்திர குமார் மற்றும் தலைமைக் கழக பேச்சாளர்கள் ஆவடி பாஸ்கர், புத்தூர் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழ் மொழிக்காக திமுக நடத்திய போராட்டங்களை குறித்து எடுத்துரைத்தனர். இக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...