கோவையில் வண்ணங்களில் மிளிரும் செயற்கை நீரூற்று - சோதனையோட்டம் ரசித்த பார்வையாளர்கள்!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான செயற்கை நீரூற்றின் சோதனையோட்டத்தை, பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.


கோவை: ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீருற்றின் சோதனையோட்டம் இன்று நடைபெற்றது.



கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாதிரி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, கிளப் சாலை அரசு கல்லூரி சந்திக்கும் பகுதியில் இருந்த தீவுத்திடல் மாற்றி அமைக்கப்பட்டு பிரம்மாண்டமான செயற்கை நீரூற்று அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.



தற்போது இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், செயற்கை நீரூற்றுக்கான சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் நடத்தப்படும் சோதனையோட்டத்தின்போது, பல வண்ணங்களில் மிளிரும் பிரம்மாண்ட செயற்கை நீரூற்றை அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உற்சாகத்துடன் பார்த்து ரசித்துவருகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...